Bosco & Savio Hostels
Youth Services (Oratory & Night Schools)
Salesian Family (Salesian Co-Operators & Past Pupils)
Social Work (Schlooz Charity, Spain Scholarships, Semman Makkal Iyakkam)
previous arrowprevious arrow
next arrownext arrow
Slider

Our Profile

Don Bosco mission at Varadarajanpet was started in 1964. The Salesians of Don Bosco focus their attention to the eradication of illiteracy, by providing them quality education, moral and value education through classes and seminars and cultural programs. Suicidal tendencies are reduced by counseling the youth and giving them the motivation to live. Don Bosco mission is effective through our collaboration with the laity and through united, transparent networking with the community.

வரதராஜன்பேட்டையில் தொன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி 1964 இல் தொடங்கப்பட்டது. தொன் போஸ்கோவின் வழிதோன்றர்களான சலேசியர்கள் கல்வியறிவின்மையை ஒழிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.சலேசியர்கள், மாணவர்களுக்கு வகுப்புகள் , கருத்தரங்குகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் தரமான கல்வி, ஒழுக்கம் மற்றும் மதிப்புக் கல்வியை வழங்குகிறார்கள். இளைஞர்களுக்கு அறிவுரை வழங்குவதன் மூலமும், அவர்களின் வாழ்க்கைப்பற்றிய விழிப்புணர்வினை வழங்குவதன் மூலமும் எதிர்மறையான எண்ணம் குறைகிறார்கள்.தொன் போஸ்கோ பணியானது, மக்களின் ஒத்துழைப்புடனும், சமூகத்துடன் ஒன்றிணைந்த, வெளிப்படையான ஒருங்கிணைத்தல் மூலமாகவும் சமுதாயத்திற்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

Our Activities

Don Bosco Higher secondary school provides education to about 1,800 rural poor Students. Healthcare and educational assistance, Hostel serves about 300 rural poor students every year.

தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி ஆண்டிற்கு சுமார் 1,800 கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கல்வி வழங்குகிறது.  மேலும் சுகாதாரம், கல்வி உதவி மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300 கிராமப்புற மாணவர்களுக்கு விடுதி சேவையினை வழங்குகிறது.

Our Vision & mission

 

We the Salesians of Varadarajanpet aim to form the target group to become God fearing persons who will also be socially, economically, politically vibrant agents to empower others.

சலேசியர்களாகிய நாங்கள், சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் துடிப்பான இளையோரை உருவாக்குவதிலும், கடவுளுக்கு கீழ்படிதலான இளையோரை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

We the Salesians and members of Salesian family (Cooperators, past pupils) edicate ourselves to form our  target groups (youth, students and people) Good Christians. We educate them to face the social change. We prepare them to develop and lead a life of ethical & moral values.

சலேசியர்களாகிய நாங்கள் மற்றும் சலேசிய அங்கத்தினராகிய சலேசிய உடன் உழைப்பாளர்கள், தொன்போஸ்கோ முன்னாள் மாணவர்களாகிய எங்கள் இலக்கு, இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் மக்களை நல்ல கிறிஸ்தவர்களாக உருவாக்குவதற்கு அர்ப்பணித்துக் கொள்கிறோம். சமூக மாற்றத்தை எதிர்கொள்ள அவர்களுக்கு கல்வியினை கற்பிக்கிறோம். வாழ்க்கை நெறிமுறை மற்றும் தார்மீக விழுமியங்களை வளர்த்து, வாழ்க்கையை வழிநடத்த நாங்கள் அவர்களை தயார்படுத்துகிறோம்.

Our Goals

  • To educate the students towards wholistic development.
    முழுமையான வளர்ச்சியை நோக்கி மாணவர்களுக்கு கல்வி கற்பித்தல்
  • To make the youth to become more competent and responsible
    இளைஞர்களை திறமையானவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் மாற்றுதல்.
  • To make the families a cradle of love.
    குடும்பங்களை அன்பின் தொட்டிலாக மாற்றுதல்.
  • To make them good Christians & honest citizens.
    அவர்களை நல்ல கிறிஸ்தவர்களாகவும், நேர்மையான குடிமக்களாக மாற்றுதல்
  • To create a better society.
    சிறந்த சமுதாயத்தை உருவாக்குதல்.

Rev.Fr.Francis Gamaliyel SDB

CORRESPONDENT

Rev.Fr.Y.Sebastian Jacob SDB

HEADMASTER

Parents Corner

Getting Involved In Your Child
5 Surprising Benefits Of Milk For Children

Student Corner

Play and Enjoy The Latest Crossword Puzzle Game
TRY TO SOLVE THE PUZZLE
Enjoy playing the latest word search – G4 Social
Enjoy playing the latest word search – G4 Social

CBSE Corner ( https://fransschloozcbse.edu.in/ )

Inauguration of CBSE - 2019

 

Objectives

  • To make the students  to achieve a better standard of living
  • To help the youth to find solutions to their problems
  • To animate the parents and the children
  • To educate the school children, youth and the local people to faith.
  • To work for integral growth of Youth.
  • To bring back the drop – outs to the main stream.
  • To organize and animate the youngsters of the area and find Job Placement.
  • To create Socio – Political awareness and human rights awareness

we'll one over 30 Years of experience you always the best guidance

GET STARTED